புதிய கல்வி கொள்கை - ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை

புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார்.
x
புதிய கல்வி கொள்கை தொடர்பாக, மாநில ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார். வரும் 7-ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக  நடைபெறும் ஆலோசனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்பதால், ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்