வெளுத்து வாங்கிய மழை- நகருக்குள் புகுந்த மழைநீர்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெளுத்து வாங்கிய மழையால், நகர வீதிகளுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்தது.
வெளுத்து வாங்கிய மழை- நகருக்குள் புகுந்த மழைநீர்
x
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெளுத்து வாங்கிய மழையால், நகர வீதிகளுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்தது. இதனால் குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால்  பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்