கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தன்னை வீட்டில் தனிமைப்டுத்திக் கொண்டார். இந்நிலையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தனது பணிகளை வீட்டில் இருந்தபடி தொடருவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்