புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து - அறிவிப்பை வெளியிட்டது மாநில அரசு

புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
x
புதுச்சேரி மாநிலத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் , ஊரடங்கு தளர்வு நெறிமுறைகளுக்கு முரணானது என மத்திய அரசு 
தெரிவித்திருந்த நிலையில் இப்போது புதுச்சேரி அரசும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மாநிலங்களுக்குள்ளும், வெளிமாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் தேவையில்லை என மாநில அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்