பாரமுல்லாவில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு, காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இன்று காலை சி.ஆர்.பி.எப். மற்றும் ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச போ​லீசார் அடங்கிய ரோந்து குழுவினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இன்று காலை சி.ஆர்.பி.எப். மற்றும் ஜம்மு, காஷ்மீர் யூனியன் பிரதேச போ​லீசார் அடங்கிய ரோந்து குழுவினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் மற்றும் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குர்ஷீத்கான், சர்மா லவகுஷ் சுதர்சன் ஆகிய இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்