முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா - தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல்

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
x
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்த போது நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்றி இருப்பது தெரியவந்ததாக, தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை சுயதனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும் பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்