பலராமரின் பிறந்த நாள் இன்று : வேளாண்துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் - துணை குடியரசுத் தலைவர் பெருமிதம்

விவசாயிகளின் புரவலரான பலராமரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் பிரதமர் அறிவித்த பல வேளாண் சார்ந்த அறிவிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
பலராமரின் பிறந்த நாள் இன்று : வேளாண்துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் - துணை குடியரசுத் தலைவர் பெருமிதம்
x
விவசாயிகளின் புரவலரான பலராமரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் பிரதமர் அறிவித்த பல வேளாண் சார்ந்த அறிவிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ், பல அறிவிப்புகளை, பிரதமர் வெளியிட்டுள்ளதாக, தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள், விவசாயத்தையும், விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்கும் முக்கிய மைல்கல்லாகும் என்று வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்