சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழைக்கிடையே நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை
x
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழைக்கிடையே   நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை நடைபெற்றது. இம்முறை நிறைபுத்தரிசி பூஜைக்காக   சன்னிதானத்தில் செய்யப்பட்டிருந்த நெல் விவசாயத்தில் உள்ள நெற்கதிர்கள் மட்டும் வைத்து பூஜை நடைபெற்றது. இன்று இரவு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுவதை அடுத்து,மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக வரும் 16  ஆம் தேதி  நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்