ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா - இரண்டு நாட்களுக்கு ஆளுநர் மாளிகை மூடல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
x
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஆளுநர் மாளிகை இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது. தொற்று பாதித்தவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். தொற்று பாதித்த நபருக்குக்கும் ஆளுநருக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் கிரண்பேடி நலமுடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்