"செல்போனை நன்கொடையாக வழங்குங்கள் என்ற பிரச்சாரம் தொடக்கம்" - ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க நடவடிக்கை

ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க உதவும் வகையில் 'உங்கள் செல்போனை நன்கொடையாக வழங்குகள் என்ற பிரச்சாரம், சத்தீ்ஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
செல்போனை நன்கொடையாக வழங்குங்கள் என்ற பிரச்சாரம் தொடக்கம் - ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க நடவடிக்கை
x
ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை கற்க உதவும் வகையில் 'உங்கள் செல்போனை நன்கொடையாக வழங்குகள் என்ற பிரச்சாரம், சத்தீ்ஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. ராய்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனம், இந்த புதிய மொபைல் நன்கொடை பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.  எளிய பின்னணி கொண்ட மாணவர்களுக்கும், ஆன்லைன் கல்வியை கற்க உதவும் எண்ணத்தில், இது தொடங்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்