இந்திய, சீன எல்லையில் இரவு நேர ரோந்து பணி: அப்பாச்சி, சினுக் ஹெலிகாப்டர்கள் - மிக் 20 விமானம் பங்கேற்பு

இந்திய, சீன எல்லையில் இரவு நேர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை இந்திய விமானப் படை நேற்றிரவு மேற்கொண்டது.
இந்திய, சீன எல்லையில் இரவு நேர ரோந்து பணி: அப்பாச்சி, சினுக் ஹெலிகாப்டர்கள் - மிக் 20 விமானம் பங்கேற்பு
x
இந்திய, சீன எல்லையில் இரவு நேர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை இந்திய விமானப் படை நேற்றிரவு மேற்கொண்டது. இதில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர், மிக் 20 விமானம், சினுக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. இந்திய விமானப் படை இரவு நேரங்களில் எத்தகையை விதமான தாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உரிய தொழில் நுட்பம் மற்றும் திறன் மிக்க வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளதாக லடாக் முன்களப் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள விமானப் படை மூத்த விமானிகள் தெரிவித்து உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்