சீனா உடனான வர்த்தக கொள்கை குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சீனா உடனான வர்த்தக கொள்கை பற்றி தகவல்களை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சீனா உடனான வர்த்தக கொள்கை குறித்து மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
x
சீனா உடனான வர்த்தக கொள்கை பற்றி தகவல்களை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சீன நிறுவனம், மகாராஷ்டிர அரசு மற்றும் அதானி குழுமத்துக்கு இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மனுதாரர் கோரியுள்ளார். இதனிடையே, ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையே ஏற்பட்ட ஓப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்