கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 98.82% மாணவர்கள் தேர்ச்சி

கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 98 புள்ளி 82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 98.82% மாணவர்கள் தேர்ச்சி
x
கேரளாவில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 98 புள்ளி 82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனை அம்மாநில கல்வி அமைச்சர் சி.ரவீந்திரநாத் வெளியிட்டார். மறுமதிப்பீட்டிற்காக ஆன்லைனில், ஆகஸ்ட் 2 முதல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்