மத்திய அரசின் இணைய தளங்களுக்கு சர்வதேச விருது
மத்திய அரசின் இரண்டு இணைய தளங்கள் உலக அளவில் விருதுகளை பெற்றுள்ளன.
மத்திய அரசின் இரண்டு இணைய தளங்கள் உலக அளவில் விருதுகளை பெற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவுப் பிரிவுடன் இயங்கும் கொரோனா உதவி மையம் ( MyGov Corona Helpdesk ) மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகத் தலைமைப்பண்பு உச்சிமாநாடு (CogX 2020) ஆகியவற்றுக்கான இணைய தளங்கள் இந்த விருதினை வென்றுள்ளன. நுண்ணரிவு சார்ந்து, லண்டனில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில், இந்த தளங்களை நிர்வகிக்கும் ஜியோஹாப்டிக் நிறுவனம் விருதுகளை பெற்றுள்ளது.
Next Story