ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 500 பேர் கைது

புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆளுநர் மாளிகை முற்றுகையிட முயற்சி - அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 500 பேர் கைது
x
புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்


Next Story

மேலும் செய்திகள்