காஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் : தீவிரவாதி கைது - 10 கைகுண்டு, 200 தோட்டா பறிமுதல்
x
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து, 10 கையெறி குண்டுகள், 4 வயர்லெஸ் செட் மற்றும் 200 தோட்டாக்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்