தெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று

நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று .
தெலங்கானா மாநிலம் உதயமான நாள் இன்று
x
நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா உதயமான நாள் இன்று . இதையொட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் மரம் நடும் நிகழ்ச்சி, கோசாலை திறப்பு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்