கே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்

பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார்.
கே.என். லட்சுமணன் மறைவு - பிரதமர் மோடிஇரங்கல்
x
பாஜக மூத்த தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்துள்ளார். லட்சுமணன் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜகவை வளர்த்து, மக்களுக்கு தொண்டாற்றியவர் என்று கூறியுள்ளார். அவசரநிலை காலத்திலும், சமூக பண்பாடு நடவடிக்கைகளில் அவர் ஆற்றிய பங்கு, என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்