கொரோனா தடுப்பு பணிக்கு PM CARES நிதியிலிருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு
PM CARES நிதியிலிருந்து 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
PM CARES நிதியிலிருந்து 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன் படி வெண்டிலேட்டர் வாங்க 2 ஆயிரம் கோடி ரூபாயும் , புலம்பெயர் தொழிலாளர் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாயும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிக்கு 100 கோடி ரூபாயும் PM CARES நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Next Story