வந்தே பாரத் மிஷன் - 6,037 பேர் இந்தியா திரும்பியுள்ளனர் : விமான போக்குவரத்து துறை தகவல்

வந்தே பாரத் மிஷன் மூலம் 31 ஏர் இந்தியா விமானங்களில் 6ஆயிரத்து 37 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் மிஷன் - 6,037 பேர் இந்தியா திரும்பியுள்ளனர் : விமான போக்குவரத்து துறை தகவல்
x
வந்தே பாரத் மிஷன் மூலம் 31 ஏர் இந்தியா விமானங்களில் 6ஆயிரத்து 37 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக விமான போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் மூலம் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் 12 நாடுகளுக்கு 64  விமானங்கள் இயக்கி14 ஆயிரத்து 800 இந்தியர்களை மீட்க உள்ளது. Next Story

மேலும் செய்திகள்