சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - கைவண்டியுடன் வந்த சில்லறை வியாபாரிகள்

டெல்லி-உத்தரப்பிரதேச மாநில எல்லையான காசிப்பூர் காய்கறி, பழச் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - கைவண்டியுடன் வந்த சில்லறை வியாபாரிகள்
x
டெல்லி-உத்தரப்பிரதேச மாநில எல்லையான காசிப்பூர் காய்கறி, பழச் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சில்லறை வியாபாரிகள் கைவண்டியுடன் சந்தைக்கு வந்தனர். காய்கறி வாங்க வாகனங்களில் வந்த மக்கள், தீவிர சோதனைக்கு பின்னரே சந்தை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்