காங்கிரஸ் கட்சி 4 வாரங்களாக சொன்ன யோசனைகள்: "தாமதமாக ஏற்றுக் கொண்டாலும் மகிழ்ச்சி தான்" - மோடி அரசின் நடவடிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து

மாதிரி சோதனைகள அதிகரிக்க வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி  4 வாரங்களாக சொன்ன யோசனைகள்: தாமதமாக ஏற்றுக் கொண்டாலும்  மகிழ்ச்சி தான் - மோடி அரசின் நடவடிக்கை குறித்து ப.சிதம்பரம் கருத்து
x
மாதிரி சோதனைகள அதிகரிக்க வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும் மற்றும்  பரஸ்பர நிதியங்களுக்கு ரிசர்வ் வங்கி மூலமாக உதவி செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கடந்த நான்கு வார கால யோசனைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி என ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்