"தொண்டையில் உள்ள தொற்றை ஆல்கஹால் நீக்கும்" - ராஜஸ்தான் முதல்வருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.பரத்சிங் குந்தான்பூர் கடிதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உடனடியாக மதுக்கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கு சான்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத்சிங் குந்தான்பூர் கடிதம் எழுதியுள்ளார்.
தொண்டையில் உள்ள தொற்றை ஆல்கஹால் நீக்கும் - ராஜஸ்தான் முதல்வருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.பரத்சிங் குந்தான்பூர் கடிதம்
x
ராஜஸ்தான் மாநிலத்தில் உடனடியாக மதுக்கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கு சான்காடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத்சிங் குந்தான்பூர் கடிதம் எழுதியுள்ளார். ஆல்கஹால் கொண்டு கைகளை கழுவதால் கொரோனா தொற்று நீங்கும் என்று கூறப்படும் நிலையில், மது அருந்த அனுமதிக்கும் நிலையில், தொண்டையில் கொரோனா தொற்று இருந்தால் அது நிச்சய​ம் அகற்றப்படும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்