இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது - குணமடைந்தவர்கள் சதவிகிதம் 23.3% ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது - குணமடைந்தவர்கள் சதவிகிதம் 23.3% ஆக அதிகரிப்பு
x
இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.  இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்​தியாவில் ​இதுவரை மொத்தம் 6,868 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை தாண்டியதாகவும்,  கடந்த 24 மணி நேரத்தில் 684 பேர் குணம் குணமாகி உள்ளதாகவும் கூறினார். ஐ.சி.எம்.ஆர். ஆய்வு முடிவை அறிவிக்கும் வரையிலும், பிளாஸ்மா சிகிச்சையை சோதனை நோக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்