"சீன நிறுவனங்களின் கருவிகளை திரும்ப அனுப்புங்கள்" - மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்

இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய துரித பரிசோதனைக் கருவிகளை திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
சீன நிறுவனங்களின் கருவிகளை திரும்ப அனுப்புங்கள் - மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்
x
இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய துரித பரிசோதனைக் கருவிகளை திருப்பி அனுப்புமாறு மாநில அரசுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.  அந்த அமைப்பு விடுத்துள்ள சுற்றறிக்கையில்,  வோன்ஃபோ பயோடெக் மற்றும் ஜூகாய் லிவ்சான்  நிறுவனங்களின் துரித பரிசோதனைக் கருவிகள் வழங்கும் முடிவுகளில் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே இந்நிறுவனங்களின் கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறும், உடனடியாக தயாரிப்பு நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்