ரேபிட் கிட் வாங்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம்

சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
x
சீனாவை சேர்ந்த Wondfo நிறுவனம் 4 விதமான விலை பட்டியலை தந்ததாகவும் இதில் மிக  குறைந்த விலையான 600-க்கு ரேபிட் கிட் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முன் பணம் எதுவும் கொடுக்காததால் இதில் இழப்பு எதுவும் இல்லை என்று கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கிட் விலை தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்