ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று
x
ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரி உட்பட  ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அம்மாநில ஆளுநர் பிஷ்வபூசன் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்று நோயாளிகளிடம் நேரடியான தொடர்பில் இல்லாதவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்