மத்திய பிரதேசம் : முகக் கவசம் அணியாமல் காரில் வந்த இளைஞருக்கு நூதன தண்டனை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சொகுசு காரில் முகக் கவசம் அணியாமல் வந்த இளைஞரை மடக்கிய போலீசார், தோப்புக்கரணம் போடுமாறு நூதன தண்டனை வழங்கினர்.

Next Story