படகில் தனிமைபடுத்திகொண்ட முதியவர்: காய்ச்சலால் கிராம மக்கள் ஒதுக்கியதால் பரிதாபம்

தனிமைபடுத்துத‌ல் என்ற சொல் இப்போது உலகெங்கும் ஒளித்துக்கொண்டிருக்கிறது.
படகில் தனிமைபடுத்திகொண்ட முதியவர்: காய்ச்சலால் கிராம மக்கள் ஒதுக்கியதால் பரிதாபம்
x
தனிமைபடுத்துத‌ல் என்ற சொல் இப்போது உலகெங்கும் ஒளித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களை ஒவ்வொரு விதமாக தனிமைபடுத்திகொண்டிருக்க மேற்குவங்கத்தை சேர்ந்த 60 வயது நிரஞ்சன் ஹால்டர் என்பவர் கடந்த 4 நாட்களாக படகிலியே தன்னை தனிமைபடுத்திகொண்டுள்ளார். காய்ச்சலில் இருந்த அவரை, கிராம மக்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று கூறியிருந்த‌தும் ஒரு காரணமாகும்.

Next Story

மேலும் செய்திகள்