திகார் சிறையில் கைதிகளை சந்திக்க மார்ச் 31 வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி திகார் சிறையில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திகார் சிறையில் கைதிகளை சந்திக்க மார்ச் 31 வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு
x
கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி திகார் சிறையில் கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கறிஞர்களுடன் விசாரணைக் கைதிகள் தொலைபேசி மூலம்  பேசிக் கொள்ளும் வசதி மட்டும் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்