கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெளிநாடு சென்று வருபவர்களை கண்காணிக்க முடிவு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு வெளிநாடு செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வெளிநாடு சென்று வருபவர்களை கண்காணிக்க முடிவு
x
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு வெளிநாடு செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டினர் மற்றும் அங்கு சென்று வந்த இந்தியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் வெளிநாடு செல்ல வழங்கப்பட்டுள்ள எல்லாவிதமான விசாக்களும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்