இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 206 புள்ளிகள் சரிந்து, 37 ஆயிரத்து 263 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி - சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு
x
மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 206 புள்ளிகள் சரிந்து, 37 ஆயிரத்து 263 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்தி 944 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.  கொரோனா வைரஸ் காரணமாக பல தொழில்கள் முடங்கியுள்ளதால் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்