கொரோனா பீதி காரணமாக களையிழந்த ஹோலி சந்தை

கொரோனா பீதி காரணமாக உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஹோலி சந்தை களையிழந்து காணப்படுகிறது.
கொரோனா பீதி காரணமாக களையிழந்த ஹோலி சந்தை
x
கொரோனா பீதி காரணமாக உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஹோலி சந்தை களையிழந்து காணப்படுகிறது. வண்ணப்பொடிகள், தண்ணீர் அடிக்கும் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு குவிந்துள்ளது. அதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வராததால், சந்தை வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்