கொரோனா பாதிப்பில் இருந்து காக்க முக கவசம் அணிந்து வந்த மாணவர்கள்

குளிர்பிரதேசமான சிம்லாவில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வந்தனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து காக்க முக கவசம் அணிந்து வந்த மாணவர்கள்
x
குளிர்பிரதேசமான சிம்லாவில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிந்தபடி பள்ளிக்கு வந்தனர். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்