கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 13 பேர் பலி

கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர்.
x
கர்நாடகா மாநிலம் தும்கூர் அருகே இரண்டு கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், 13 பேர் உயிரிழந்தனர். தர்மஸ்தல கோயிலுக்கு சென்றுவிட்டு, சொந்த ஊர் திரும்பிய போது, குனிகல் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இறந்தவர்களுள் 10 பேர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகையைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்