கொரோனா வைரஸ் - டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெட்ரோ நிறுவனம் துவக்கியுள்ளது.
டெல்லியில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மெட்ரோ நிறுவனம் துவக்கியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, கொரோனா, வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மெட்ரோ நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ராஜீவ் சவுக், காஷ்மீரி கேட், சாந்தினி சவுக், புது டெல்லி போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் விளம்பரங்கள் பெரிய துறைகளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மெட்ரோ வளாகத்தில் தூய்மை நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

