மாற்றுத்திறனாளிகள் கடலில் குளிக்க பிரத்யேக கருவி - ஆனந்த குளியல் போட்ட மாற்றுத்திறனாளிகள்

புதுச்சேரியில் பிரத்யேக கருவி மூலம் மாற்றுத் திறனாளிகள் கடலில் குளிக்க வைக்கப்பட்டது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
மாற்றுத்திறனாளிகள் கடலில் குளிக்க பிரத்யேக கருவி - ஆனந்த குளியல் போட்ட மாற்றுத்திறனாளிகள்
x
புதுச்சேரியில், பிரத்யேக கருவி மூலம், மாற்றுத் திறனாளிகள் கடலில் குளிக்க வைக்கப்பட்டது அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மாற்றுத்திறனாளிகள் கடலில் கால் நனைக்கவும், குளிக்கவும் அந்த கருவி பயன்படுகிறது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சத்யா சிறப்பு பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்