டெல்லி வன்முறை எதிரொலி - உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லியில் வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை எதிரொலி - உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
x
டெல்லியில் வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் ரோந்து சென்று, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்