ஜப்பான் சுற்றுலா கப்பலில் இருந்த இந்தியர்கள் மீட்பு

கொரானோ வைரஸ் தாக்குதலால் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் இருந்து இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் சுற்றுலா கப்பலில் இருந்த இந்தியர்கள் மீட்பு
x
கொரானோ வைரஸ் தாக்குதலால் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுலா கப்பலில் இருந்து இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் பணி புரிந்த மதுரையை சேர்ந்த அன்பழகன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்