ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பழங்கால கார் கண்காட்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிகவும் அரிதான பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பழங்கால கார் கண்காட்சி
x
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிகவும் அரிதான பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது. கண்ணைப் பறிக்கும் வண்ணம், காண்போரை கவர்ந்திழுக்கும் வடிவமைப்பில் கார்கள் இடம்பெற்றிருந்தன. இளைஞர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் கார் கண்காட்சி இருந்தது.  


Next Story

மேலும் செய்திகள்