டிரம்ப் வருகை - குடிசைவாசிகளுக்கு ஆபத்து ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 24 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு வருகை தர உள்ளார்.
டிரம்ப் வருகை - குடிசைவாசிகளுக்கு ஆபத்து ?
x
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 24 ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு அம்மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அதிபர் டிரம்ப் வருகை எதிரொலியாக அகமதாபாத் மொடேரா பகுதியில் வசித்து வரும் குடிசை வாசிகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்