"சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில், 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்" - கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா

சீனவின் வுகான் மாகாணத்தில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில், 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் - கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா
x
சீனவின் வுகான் மாகாணத்தில் இருந்து கேரளாவிற்கு திரும்பிய 72 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என கேரள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். அவர், தனது இணையதள பக்கத்தில் கேரளாவில், கொரோனோ தொடர்பாக அரசால் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை பட்டியிலிட்டுள்ளார். அப்போது, மேற்கண்ட தகவலை குறிப்பிட்டதோடு, தமிழகத்தை சேர்ந்த இருவரின் ரத்த மாதிரியும் புனே பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்