ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் - சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்

கேரளா மாநிலம் வயநாடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த பெண் பயணி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண் - சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சிகள்
x
கேரளா மாநிலம் வயநாடு அருகே ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தவறி விழுந்த  பெண் பயணி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்த அவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தானியங்கி கதவு மூடப்படாததே, விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்