நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? - பிரியங்கா காந்தி கேள்வி

ஜனநாயக நாட்டில் தான், நாம் வாழ்கிறோமா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? - பிரியங்கா காந்தி கேள்வி
x
ஜனநாயக நாட்டில் தான், நாம் வாழ்கிறோமா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், காஷ்மீரில்  முன்னாள் முதல் அமைச்சர்கள் எந்தவித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படாமல்  6 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எத்தனை காலம் தொடரும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்