மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் அக்சய் குமார் பங்கேற்பு

நடிகர் ரஜினியை தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக இந்தி நடிகர் அக்சய் குமார், கர்நாடகா வந்துள்ளார்.
மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் அக்சய் குமார் பங்கேற்பு
x
நடிகர் ரஜினியை தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி படப்பிடிப்பிற்காக இந்தி நடிகர் அக்சய் குமார், கர்நாடகா வந்துள்ளார். மைசூரு வந்த நடிகர் அக்சய் குமார், சாலை மார்க்கமாக சாம்ராஜ்நகர் செல்கிறார். இரவு பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, வியாழன் காலை 10 மணிக்கு மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேரி கிரில்ஸ்-சுடன் பந்திப்பூர் வனப்பகுதியில் சாகச பயணம் மேற்கொள்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்