இமாச்சலபிரதேசம் : கடும் பனியில் சிக்கி இருவர் பலி

இமாச்சலபிரதேசம் சிர்மவுர் மாவட்டம் சந்க்ராஹ் நிலவும் கடும் பனியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
இமாச்சலபிரதேசம் : கடும் பனியில் சிக்கி இருவர் பலி
x
இமாச்சலபிரதேசம் சிர்மவுர் மாவட்டம் சந்க்ராஹ் நிலவும் கடும் பனியில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு குழு, நீண்ட நேரம் போராடி, இருவரின் உடலை மீட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்