சபரிமலை வழக்கு : "10 நாட்களுக்கு மேல் விசாரணை நடைபெறாது" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
சபரிமலை வழக்கின் வாதங்களை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை வழக்கின் வாதங்களை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சபரிமலையில், பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரம் குறித்து 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடைபெறாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
Next Story