பீம் ஆர்மி தலைவர் திடீர் கைது : சிஏஏவுக்கு எதிராக பிரசாரமா?

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் திடீரென கைது செய்யப்பட்டார்.
பீம் ஆர்மி தலைவர் திடீர் கைது : சிஏஏவுக்கு எதிராக பிரசாரமா?
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர ஆசாத் திடீரென கைது செய்யப்பட்டார். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பது ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்ய இருந்ததால், சந்திரசேகர ஆசாத் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்