வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாக குழுவில் ஐசரி கணேஷ் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாக குழு உறுப்பினராக சினிமா படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாக குழுவில் ஐசரி கணேஷ் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
x
திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும், சென்னையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் நிர்வாக குழு உறுப்பினராக சினிமா படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம்  வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்