"ஒரு கட்சித் தொண்டனின் விசுவாசம்" - குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.
ஒரு கட்சித் தொண்டனின் விசுவாசம் - குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டிய ஊழியர்
x
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடக  பிரிவில் பணியாற்றும் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார். தங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்டது என்றும், இந்த குழந்தையும் 18 வயதாகும் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படும் என்றும் வினோத் ஜெயின் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பின்னர் வினோத் ஜெயினுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் குழந்தை பெண் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்